Sunday, July 15, 2012

2 கக்கூஸ்= 35 இலட்சம்

டில்லியில் உள்ள திட்டக்கமிஷன் அலுவலகத்தில் உள்ள இரண்டு கக்கூசை புதுப்பிக்க 35 இலட்சம்செலவு # இதப்பார்றா...

Sunday, July 8, 2012

காந்தி போதும்-சாந்தி தொடரட்டும்!

ருபாய் நோட்டில் காந்தி மட்டும் போதும்.
ஏனைய தலைவர்களின் படங்களைப் போடுவது தேவை இல்லாத பிரச்னையை ஏற்படுத்தும். (எப்படி எங்க தலைவரை மறக்கலாம்!)
PLEASE DONT OPEN YET ANOTHER PANDORA'S BOX, THAT TOO  A VERY DANGEROUS ONE!!  

காந்தி

காந்தி உழைத்தார் நாட்டுக்காக ...
நாம் எல்லோரும் உழைக்கிறோம் காந்தி நோட் டுக்காக....!!
(சில ஆண்டுகளுக்கு முந்தைய தினத்தந்தி குடும்ப மலர் புதுக் கவிதை)

Saturday, July 7, 2012

தானம்...தேவை நிதானம்

ஐரோப்பாவுக்கு 50000 கோடி  அழப் போறாராம்,மன்மோகன் # மொதல்ல பஸ் நிலையங்களில் நல்ல கழிவறைகளை அமைச்சிக்  கொடுங்க , தானத்தை எல்லாம் அப்புறம் வச்சிக்கலாம்11

Wednesday, July 4, 2012

ஞானம் !

"அரசியலில்  இளைஞர்களுக்கு முதியவர்கள் வழி  விட வேண்டும்" -பிரணாப் முகரஜி # ஜனாதிபதி தேர்தலில் மனு  தாக்கல் செய்த மறு கணம் தோன்றிய ஞானம் !(அட்ரா ...சக்கை))

Sunday, July 1, 2012

மருத்துவர்கள் தினம்!

வங்கிக் கடனை, தப்பித் தவறி கிளினிக் உள்ளே நுழைந்து விடும்  ஏமாளிகளிடம்  இருந்து வலுக் கட்டாய வசூல் செய்பவர்களின் தினம்?!