Tuesday, November 20, 2012

துப்பாக்கி:

துப்பாக்கி: ராணுவத்துக்கு ஒரு சல்யூட் ! அரசுக்கே ஐடியா கொடுக்கிறார், முருகதாஸ்! பாடல்களில் இன்னும் மெனக்கெட்டு  இருக்க வேண்டும்!

Monday, November 5, 2012

இந்திரா Vsசோனியா

 வங்கியை பொதுக்   காப்பீட்டுத் துறையை தேசிய மயமாக்கினார்  இந்திரா அன்று  # சில்லறை வணிகத்தை  காப்பீட்டுத் துறையை சர்வ தேச மயமாக்கத் துடிக்கிறார் அவரது சிலைக்கு (31.10.12) மாலையிட்ட  மருமகள்   சோனியா  இன்று!