Monday, July 15, 2013

திவ்யாவையாவது வாழ விடுங்கள்!!

ஆனந்த விகடனில் முன் அட்டையில் திவ்யாவின் புகைப்படம்...அய்யா ஊடக கனவான்களே... திவ்யாவையாவது வாழ விடுங்கள்!!

Friday, July 5, 2013

சிங்கம் 2

சிங்கம் 2 - விறு விறு சுறு சுறு ...ஆனால் டர்பன் நகரத்து சண்டைக் காட்சியை இன்னும் த்ரில்லாக அமைத்து இருக்க்கலாம்...
அது போல் தங்கராஜை  (ரகுமான்) சூர்யா போலீஸ் ஜீப்பில் follow பண்ணி பின்னர் சிறிய படகில் தொடரும்போது, ரகுமான் மருந்துக்குக் கூட திரும்பிப் பார்க்கமாட்டாரா என்ன?!

Wednesday, July 3, 2013

அடுத்தவனை அழுது கொண்டே இருப்பவன் ...

அடுத்தவனை அழுது கொண்டே இருப்பவன் பொதுவாக முன்னேற்றமே இல்லாமல், இருப்பதை உணர முடியும் # அவர்களைப் புறக்கணித்து விட்டால் போதும்!!

Saturday, June 22, 2013

வன்னியர் அல்லாத பிற்படுத்தபபட்ட மக்கள் மத்தியில் ...

தமிழகத்தில், வன்னியர் அல்லாத பிற்படுத்தபபட்ட மக்கள் மத்தியில் டாக்டர் ராமதாசுக்கு ஒரு மரியாதையை இருக்கத்தான் செய்கிறது,

நாய், boy , பாய் ..

நெடுஞ்சாலையில் பல்சரில் சீறிப் பாயும் போது குறுக்கே நாயோ , பாயோ (boy)
வந்து விட்டால் பாய் (mat )தான்!! ஜாக்கிரதை  !!

Sunday, June 2, 2013

சிறுத்தைப் பாய்ச்சல்!

லைசென்ஸ் /இன்ஷுரன்ஸ் இல்லாதவர்களைப் பிடிக்க சிறுத்தையைப் போல சிக்னல் மறைவில் இருந்து போலீஸ்  காரர்கள் பாய்கிறார்கள் !!

குற்றால கொள்ளை!

அருவியின் அருகில் உள்ள கழிப்பிடத்தில்  சிறு நீர் கழிக்க 5 ரூபா ய் !
" நானே (குற்றால ) அருவியில் குளிக்கப் போறேனே..அப்புறம் என்ன?!"