தமிழ் தொன்மையான மொழி. தமிழர்களான நமக்கு தொனமையான கலாச்சாரம் உண்டு. வீரமும் மானமும் நம் இனத்தின் உயிர் நாடி. பொருளாதார திறந்த மயம் என்ற பெயரில் நடைபெறும் நவீன மேற்கத்திய, கலாசார தாக்குதலில் இருந்து நம் இளைஞர்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டிய உன்னதமான, அடிப்படை கடமை நமக்கு உண்டு.
காகம் இரு முறை தலையில் கொத்தியதால் , சகுன பயம் அடைந்து தற்கொலை செய்து கொண்ட பெங்களூர் எஞ்சினியர் # கழுகுகளே எங்கள் அரசியல் வாதியின் கண்களைக் கொஞ்சம் கொத்துங்களேன்
சிங்கம் 2 - விறு விறு சுறு சுறு ...ஆனால் டர்பன் நகரத்து சண்டைக் காட்சியை இன்னும் த்ரில்லாக அமைத்து இருக்க்கலாம்...
அது போல் தங்கராஜை (ரகுமான்) சூர்யா போலீஸ் ஜீப்பில் follow பண்ணி பின்னர் சிறிய படகில் தொடரும்போது, ரகுமான் மருந்துக்குக் கூட திரும்பிப் பார்க்கமாட்டாரா என்ன?!