பூஜை படம் : விறுவிறுப்புக்கும் நகைசுவைக்கும் பஞ்சமில்லை. ஆனால் பாடல்களில் மெனக்கெட்டு இருக்கலாம்...அப்படி என்றால் இன்னும் மெகா ஹிட் ஆகி இருக்கும்...
Friday, October 31, 2014
Saturday, October 25, 2014
பொறாமை...
பிறர் மேல் எரிச்சல் (பொறாமை) ஆகாதே . நீ தான் எரிந்து போவாய்!(லாரி யின் பின் பக்கம் காணப்பட்ட வாசகம்)

Friday, September 5, 2014
தந்தி (Telegram )
தந்தி (Telegram ) வரும் போது அழுத அதே தமிழன், போகும் போதும் (Stoppage of Services ) அழுகிறான் ...
Friday, July 25, 2014
இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க போர்க்கப்பல்கள்!US 7TH FLEET AGAINST INDIA -CRUISED INTO BAY OF BENGAL /
DURING THE 1971 INDO PAK WAR ON BANGLADESH, NIXON ORDERED THE 7TH FLEET TO MOVE INTO THE BAY OF BENGAL TO PRESSURISE INDIA AND INDIRECTLY THE FORMER SOVIET UNION. SOVIET UNION PROMPTLY DISPATCHED ITS OWN BATTLE GROUP INTO THE SAME SEA.
1971 இல் பங்களாதேஷ் போர் கட்டத்தில் அமெரிக்கா 7ஆவது கபபற்படைப் பிரிவை வங்காள விரிகுடாவுக்குள் செல்ல , அதிபர் நிக்ஸன் உத்தரவிட்டார். ஆனால் அதற்கு முன்பே சோவியத் கப்பற்படைப்பிரிவு ஒன்று வங்காள விரிகுடாவுக்கள் வந்து சேர்ந்து இருந்தது.
DID INDIRA SUPPORT FREE TAMIL EELAM?! இந்திரா தனி ஈழத்தை ஆதரித்தாரா ?
NO. SHE NEVER FORGOT THE SEPERATIST TENDENCIES OF THE TAMILNADU STATE IN THE YESTER YEARS.
இல்லை! பல வருடங்களுக்கு முன்னர் தமிழ் நாட்டில் எழுந்த தனி நாடு கோரிக்கையை அவர் மறந்து விடவில்லை!!

இல்லை! பல வருடங்களுக்கு முன்னர் தமிழ் நாட்டில் எழுந்த தனி நாடு கோரிக்கையை அவர் மறந்து விடவில்லை!!
Friday, July 11, 2014
இந்திரா தனி ஈழத்தை ஆதரித்தாரா ?
இந்திரா தனி ஈழத்தை ஆதரித்தாரா ?
இல்லை.
பல வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் எழுந்த தனி நாடு கோரிக்கையை அவர் மறக்கவில்லை.

இல்லை.
பல வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் எழுந்த தனி நாடு கோரிக்கையை அவர் மறக்கவில்லை.
Friday, June 6, 2014
பிரதமர் மோடி செய்ய வேண்டியது...
மோடி தலைமையில் இந்திய நாடு மா வல்லரசு ஆகும் என்றே தெரிகிறது! அதே போல
கீழ் மட்டம் வரையிலும் மததிய அரசு நுட்பமான கவனம் செலுத்த வேண்டும்.
பட்டணங்களில் தெருக்களில் கால் வைக்க முடிய வில்லை, (திருப்பூர், சென்னை
போன்ற) எங்கு நோக்கினும் எச்சில் குப்பை, நீக்கமற! பஸ் நிலைய கக்கூசுகளோ
நினைக்கவே குமட்டுகிறது. நீண்ட தூர பிரயானங்களில் சாலையோர உணவகங்களோ
அசுத்தத்தின் உச்சம்! வெளி நாட்டவர் இதனைப் பார்த்தல் என்ன
நினைப்பார்கள்?! விளையாட்டு துறையிலும் புதிய மதிய அரசு தீவிர கவனம்
செலுத்தி பாரதம் முதலிடம் பிடிக்க ஆவன செய்ய வேண்டும். எல்லா துறைகளிலும்
வளர்ச்சி காண்பது அவசிய தேவை!! பொன். ராதா கிருஷ்ணன் போன்றோர் இது போன்ற
விஷயங்களில் அரசுக்கு எடுத்து சொல்ல வேண்டும். மதிய அரசும் மாநில (தேவை
யானால்) அரசுகளை கண்டிப்புடன் அறிவுறுத்த வேண்டும்!! மோடி அரசுக்கு
வாழ்த்துக்கள்!! பொதுவாக மக்களுக்கு மோடி மீது பெரும் நம்பிக்கையும்
எதிர்பார்ப்பும் இருக்கிறது!!
Subscribe to:
Posts (Atom)