Friday, April 24, 2015

அப்துல் கலாம் அடகு வைத்த அறிவியல் புத்தகம்!



Image result for abdul kalam with  a book in his hand

 சென்னை MIT இல் அவர்  படிக்கும் பொது ஊருக்குப் போக காசு இல்லாததால் மூர் மார்கெட்டில் முதலாம் ஆண்டு பரிசாக கிடைத்த புத்தகத்தை விற்கச் சென்றார். அந்த வியாபாரி இவர் மீது இரக்கம்  கொண்டு 60 ரூபாய் கொடுத்து அனுப்பினார். திரும்பி வந்து பணத்தைக் கொடுத்து புத்தகத்தை வாங்கிக் கொள்ளச் சொன்னார். அந்த புத்தகம்: "Theory of Elasticity".  அந்த புத்தகம் தான் அவரைப் பெரிய உயரத்திற்கு கொண்டு சென்றது. ஈரோடு புத்தக கண்காட்சியில் கலாம் கூறியது. (நன்றி: "மெய் வருத்தக் கூலி தரும்",புத்தகம்  by ஸ்டாலின் குணசேகரன்)

Friday, February 13, 2015

கோவை குண்டு வெடிப்பு தினம்...

லட்சம் முறை காந்தி (காந்திபுரம்) பெயரை உச்சரிக்கும் (கோவை) ஊரின் சாந்தி (அமைதி) பறிபோன தினம்!!

காதலால் பலி வாங்கப் படுபவர்கள்...

காதலால் பலி வாங்கப் படுபவர்கள் (தற்கொலை போன்ற)இனியாவது திருந்தட்டும். இன்னுமொரு காதலனோ / காதலியோ கிடைக்க கூடும். ஆனால் உயிர் போய்விட்டால் ....
Image result for sad lover images

Monday, January 19, 2015

உண்மையான பெற்றோர்கள் இவர்கள் இல்லை...!!

உண்மையான பெற்றோர்கள் இவர்கள் இல்லை என்று குழந்தைகள் அறியும் கணம் தான் , பலர் தத்து எடுப் பதைத் தவிர்க்கும் காரணம்!!

Thursday, January 15, 2015

அனில் அம்பானி என்றாலும் ,

அனில்  அம்பானி என்றாலும் ,
அரிசி அளப்பவன்,
  குடில் விவசாயி  தான்!!

Friday, October 31, 2014

பூஜை படம் :

பூஜை படம் : விறுவிறுப்புக்கும் நகைசுவைக்கும் பஞ்சமில்லை. ஆனால் பாடல்களில் மெனக்கெட்டு இருக்கலாம்...அப்படி என்றால் இன்னும் மெகா ஹிட் ஆகி இருக்கும்...

Saturday, October 25, 2014

பொறாமை...

பிறர் மேல் எரிச்சல் (பொறாமை) ஆகாதே . நீ தான் எரிந்து போவாய்!(லாரி யின் பின் பக்கம் காணப்பட்ட வாசகம்)