பாரபட்சம் நிரம்பிய (ஆண் என்றும், பெண் என்றும் ;பெண்களிலும் செவத்த தொலி , மற்றவர்கள் என்றும்) ஆ ணவ அதிகாரிகள் அதிகம் சம்பாதிப்பது சாபங்களையே!!

Thursday, April 21, 2016
Saturday, March 19, 2016
Sunday, October 11, 2015
த்ரிஷா இல்லன்ன நயன்தாரா
இளம் நெஞ்சங்களில் இப்படி நஞ்சைக்கலப்பதற்கு பதில் g v பிரசாத்தும் இயக்குனரும் திரையுலகுக்கு முழுக்கு போட்டு விடலாம். சமுதாயம் பிழைக்கும் , மிக அவசியம் அது!!
Saturday, September 26, 2015
நவீன விதி 1
அலுவலகத்தில் நேருக்கு நேராக ஆதிக்கம் செலுத்த முடியாதவர்கள் (வீரம் இல்லாதவர்கள்) நபர் இல்லாத போது இகழ்ந்து தங்கள் அரிப்பைப் போக்கிக் கொள்கிறார்கள்!!
Tuesday, June 9, 2015
கோபமே படாதவர்கள்...
உலகில் கோபமே படாதவர்கள் மாமாக்கள் மட்டும் தான் என்று குழந்தைகளுக்கு இயல்பாகவே தெரிந்து விடுகிறது# இரவு 10 மணிக்கு activity செய்யக் கேட்கிறார்கள்

Friday, April 24, 2015
ஆங்கிலேயர் பெயரை மகனுக்கு வைத்த வஉ சிதம்பரனார்
ரத்து செய்யப்பட்ட தனது வக்கீல் உரிமத்தை புதுப்பிக்க உதவிய ஆங்கிலேய அதிகாரியான "வால்ஸ்" பெயரை தனது கடைசி மகனுக்கு (வாலேஸ்வரன்) வைத்து தனது நன்றியை காட்டினார், வ.உ . சி.!
(நன்றி: மெய்வருத்த கூலி தரும், புத்தகம் by ஸ்டாலின் குணசேகரன்)
Subscribe to:
Posts (Atom)