Sunday, May 19, 2013

வந்துட்டார்யா...

வந்துட்டார்யா...வந்துட்டார்யா...சீனப் பிரதமர்....
ஊடுருவிய சீன வீரர்கள் நலம் விசாரிக்கவோ??!!
Li Keqiang

மில்லியன் டாலர் கேள்விகள்...

1) ராம தாசை பலம் வாய்ந்த நாடார் சங்கமோ, தேவர் சங்கமோ ஆதரித்திருந்தால் அவரை ஜெயா கைது செய்து இருப்பாரா?:

2) குமுதம் ஏன் சிவந்தி ஆதித்தனைப் பற்றி கட்டுரை வெளியிடவில்லை?!

Saturday, May 11, 2013

கரை வேட்டியால் சோபை இழந்தவர்கள்

கரை வேட்டியால்  சோபை இழந்தவர்கள் : திண்டுக்கல் லியோனி நாஞ்சில்  சம்பத் ...

மன்மோகனும் துப்பாக்கியும்

வீட்டுப்பாடம் ஆசிரியர் கேட்டாலே துப்பாக்கியைத் தூக்கி விடுகிறான், அமெரிக்க சிறுவன் # வீட்டுக்குள்ளேயே "சீனா" புகுந்து விட்டாலும் துப்பாக்கி தூக்க தயங்கும் மன்மோகன்!!

Saturday, May 4, 2013

அக்னி நட்சத்திரம் ஆரம்பம்

அக்னி நட்சத்திரம் ஆரம்பம்# ஏற்கனவே வந்து விட்டது:  சுய நல அரசியல் தலைவர்கள் உள்ளத்திலும்,  ஆட்சியாளர்களின் வன்ம த்திலும்!!