தமிழகத்தில், வன்னியர் அல்லாத பிற்படுத்தபபட்ட மக்கள் மத்தியில் டாக்டர் ராமதாசுக்கு ஒரு மரியாதையை இருக்கத்தான் செய்கிறது,
Saturday, June 22, 2013
நாய், boy , பாய் ..
நெடுஞ்சாலையில் பல்சரில் சீறிப் பாயும் போது குறுக்கே நாயோ , பாயோ (boy)
வந்து விட்டால் பாய் (mat )தான்!! ஜாக்கிரதை !!
வந்து விட்டால் பாய் (mat )தான்!! ஜாக்கிரதை !!
Sunday, June 2, 2013
சிறுத்தைப் பாய்ச்சல்!
லைசென்ஸ் /இன்ஷுரன்ஸ் இல்லாதவர்களைப் பிடிக்க சிறுத்தையைப் போல சிக்னல் மறைவில் இருந்து போலீஸ் காரர்கள் பாய்கிறார்கள் !!
குற்றால கொள்ளை!
அருவியின் அருகில் உள்ள கழிப்பிடத்தில் சிறு நீர் கழிக்க 5 ரூபா ய் !
" நானே (குற்றால ) அருவியில் குளிக்கப் போறேனே..அப்புறம் என்ன?!"
" நானே (குற்றால ) அருவியில் குளிக்கப் போறேனே..அப்புறம் என்ன?!"
Subscribe to:
Posts (Atom)