காகம் இரு முறை தலையில் கொத்தியதால் , சகுன பயம் அடைந்து தற்கொலை செய்து கொண்ட பெங்களூர் எஞ்சினியர் # கழுகுகளே எங்கள் அரசியல் வாதியின் கண்களைக் கொஞ்சம் கொத்துங்களேன்
Saturday, July 20, 2013
Monday, July 15, 2013
திவ்யாவையாவது வாழ விடுங்கள்!!
ஆனந்த விகடனில் முன் அட்டையில் திவ்யாவின் புகைப்படம்...அய்யா ஊடக கனவான்களே... திவ்யாவையாவது வாழ விடுங்கள்!!
Friday, July 5, 2013
சிங்கம் 2
சிங்கம் 2 - விறு விறு சுறு சுறு ...ஆனால் டர்பன் நகரத்து சண்டைக் காட்சியை இன்னும் த்ரில்லாக அமைத்து இருக்க்கலாம்...
அது போல் தங்கராஜை (ரகுமான்) சூர்யா போலீஸ் ஜீப்பில் follow பண்ணி பின்னர் சிறிய படகில் தொடரும்போது, ரகுமான் மருந்துக்குக் கூட திரும்பிப் பார்க்கமாட்டாரா என்ன?!
அது போல் தங்கராஜை (ரகுமான்) சூர்யா போலீஸ் ஜீப்பில் follow பண்ணி பின்னர் சிறிய படகில் தொடரும்போது, ரகுமான் மருந்துக்குக் கூட திரும்பிப் பார்க்கமாட்டாரா என்ன?!
Wednesday, July 3, 2013
அடுத்தவனை அழுது கொண்டே இருப்பவன் ...
அடுத்தவனை அழுது கொண்டே இருப்பவன் பொதுவாக முன்னேற்றமே இல்லாமல், இருப்பதை உணர முடியும் # அவர்களைப் புறக்கணித்து விட்டால் போதும்!!
Subscribe to:
Posts (Atom)