DURING THE 1971 INDO PAK WAR ON BANGLADESH, NIXON ORDERED THE 7TH FLEET TO MOVE INTO THE BAY OF BENGAL TO PRESSURISE INDIA AND INDIRECTLY THE FORMER SOVIET UNION. SOVIET UNION PROMPTLY DISPATCHED ITS OWN BATTLE GROUP INTO THE SAME SEA.
1971 இல் பங்களாதேஷ் போர் கட்டத்தில் அமெரிக்கா 7ஆவது கபபற்படைப் பிரிவை வங்காள விரிகுடாவுக்குள் செல்ல , அதிபர் நிக்ஸன் உத்தரவிட்டார். ஆனால் அதற்கு முன்பே சோவியத் கப்பற்படைப்பிரிவு ஒன்று வங்காள விரிகுடாவுக்கள் வந்து சேர்ந்து இருந்தது.