தமிழ் தொன்மையான மொழி. தமிழர்களான நமக்கு தொனமையான கலாச்சாரம் உண்டு. வீரமும் மானமும் நம் இனத்தின் உயிர் நாடி. பொருளாதார திறந்த மயம் என்ற பெயரில் நடைபெறும் நவீன மேற்கத்திய, கலாசார தாக்குதலில் இருந்து நம் இளைஞர்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டிய உன்னதமான, அடிப்படை கடமை நமக்கு உண்டு.
இளம் நெஞ்சங்களில் இப்படி நஞ்சைக்கலப்பதற்கு பதில் g v பிரசாத்தும் இயக்குனரும் திரையுலகுக்கு முழுக்கு போட்டு விடலாம். சமுதாயம் பிழைக்கும் , மிக அவசியம் அது!!