"கார் வேண்டாம்" - என்று மனைவி கூறிவிட்டால் நீங்கள் கூட்டுக்குடும்பம் என்று பொருள்!! ஆனால் அவரது அண்ணனோ தம்பியோ கார் வாங்கினால் டபிள் ஓகே !!
Friday, April 29, 2016
அப்பாடா நிம்மதி..
ஒய்வு பெறுவதன் மூலம் (ஏனைய ஊழியர்களுக்கு ) மகிழ்ச்சியை தருபவர்கள் பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்!!
Thursday, April 21, 2016
ஆணவ அதிகாரிகள்...!
பாரபட்சம் நிரம்பிய (ஆண் என்றும், பெண் என்றும் ;பெண்களிலும் செவத்த தொலி , மற்றவர்கள் என்றும்) ஆ ணவ அதிகாரிகள் அதிகம் சம்பாதிப்பது சாபங்களையே!!
Subscribe to:
Posts (Atom)