தி. மு. க. (மத்திய ஆட்சியில் இருந்து வெளியேறியது) வும் அ .தி. மு. க. (ஈழம் வாக்கெடுப்பு தீர்மானம்) வும் ரயில் கிளம்பிப்போய் வருடங்கள் ஆனா பின் ரயிலடிக்கு வந்து சேர்ந்துள்ளன!!

Sunday, April 7, 2013
Saturday, February 16, 2013
விவே கானந்தர் ஒரு ஷத்திரியர்
விவே கானந்தர் ஒரு ஷத்திரியர். "பசியாக இருப்பவனுக்கு உணவு தான் தீர்வு . மதம் அல்ல" . பிராமண மடமான ராம ருஷ்ண மடத்தில் அன்று காளியை வணங்கினார்கள் !

மாநகர காவல் துறை வரவேற்கிறது
மாநகர காவல் துறை உங்களை அன்புடன் வரவேற்கிறது = அடுத்த வளைவில் ஹெல்மெட் இல்லா தலைக்காக, பேப்பர் ஒட்டப்பட்ட கார் கண்ணாடிக்காக பதுங்கி இருக்கிறது !!
Wednesday, December 12, 2012
வெளிச்சத்தைக் குறைங்கப்பா...
இரவில் எதிரில் வரும் வாகனத்தின் கண் கூசும் வெளிச்சத்தை(குறும்போ/ மறதியோ) மட்டுப்படுத்த நாமும் அதையே செய்ய வேண்டி உள்ளது # வேற பாஷை இல்லை!!
நல்ல காலம் பொறக்குது
தின ராசி பலனை இரவில் படுக்கப் போகும் போது பார்க்க ஆரம்பித்தால், சில நாட்களிலேயே அந்த பழக்கத்தை விட்டு விடுவோம்# அனுபவம்!
Tuesday, November 20, 2012
துப்பாக்கி:
துப்பாக்கி: ராணுவத்துக்கு ஒரு சல்யூட் ! அரசுக்கே ஐடியா கொடுக்கிறார், முருகதாஸ்! பாடல்களில் இன்னும் மெனக்கெட்டு இருக்க வேண்டும்!
Monday, November 5, 2012
இந்திரா Vsசோனியா
வங்கியை பொதுக் காப்பீட்டுத் துறையை தேசிய மயமாக்கினார் இந்திரா அன்று # சில்லறை வணிகத்தை காப்பீட்டுத் துறையை சர்வ தேச மயமாக்கத் துடிக்கிறார் அவரது சிலைக்கு (31.10.12) மாலையிட்ட மருமகள் சோனியா இன்று!

Subscribe to:
Posts (Atom)