உலகில் கோபமே படாதவர்கள் மாமாக்கள் மட்டும் தான் என்று குழந்தைகளுக்கு இயல்பாகவே தெரிந்து விடுகிறது# இரவு 10 மணிக்கு activity செய்யக் கேட்கிறார்கள்

Tuesday, June 9, 2015
Friday, April 24, 2015
ஆங்கிலேயர் பெயரை மகனுக்கு வைத்த வஉ சிதம்பரனார்
ரத்து செய்யப்பட்ட தனது வக்கீல் உரிமத்தை புதுப்பிக்க உதவிய ஆங்கிலேய அதிகாரியான "வால்ஸ்" பெயரை தனது கடைசி மகனுக்கு (வாலேஸ்வரன்) வைத்து தனது நன்றியை காட்டினார், வ.உ . சி.!
(நன்றி: மெய்வருத்த கூலி தரும், புத்தகம் by ஸ்டாலின் குணசேகரன்)
அப்துல் கலாம் அடகு வைத்த அறிவியல் புத்தகம்!
சென்னை MIT இல் அவர் படிக்கும் பொது ஊருக்குப் போக காசு இல்லாததால் மூர் மார்கெட்டில் முதலாம் ஆண்டு பரிசாக கிடைத்த புத்தகத்தை விற்கச் சென்றார். அந்த வியாபாரி இவர் மீது இரக்கம் கொண்டு 60 ரூபாய் கொடுத்து அனுப்பினார். திரும்பி வந்து பணத்தைக் கொடுத்து புத்தகத்தை வாங்கிக் கொள்ளச் சொன்னார். அந்த புத்தகம்: "Theory of Elasticity". அந்த புத்தகம் தான் அவரைப் பெரிய உயரத்திற்கு கொண்டு சென்றது. ஈரோடு புத்தக கண்காட்சியில் கலாம் கூறியது. (நன்றி: "மெய் வருத்தக் கூலி தரும்",புத்தகம் by ஸ்டாலின் குணசேகரன்)
Friday, February 13, 2015
கோவை குண்டு வெடிப்பு தினம்...
லட்சம் முறை காந்தி (காந்திபுரம்) பெயரை உச்சரிக்கும் (கோவை) ஊரின் சாந்தி (அமைதி) பறிபோன தினம்!!
காதலால் பலி வாங்கப் படுபவர்கள்...
காதலால் பலி வாங்கப் படுபவர்கள் (தற்கொலை போன்ற)இனியாவது திருந்தட்டும். இன்னுமொரு காதலனோ / காதலியோ கிடைக்க கூடும். ஆனால் உயிர் போய்விட்டால் ....

Monday, January 19, 2015
உண்மையான பெற்றோர்கள் இவர்கள் இல்லை...!!
உண்மையான பெற்றோர்கள் இவர்கள் இல்லை என்று குழந்தைகள் அறியும் கணம் தான் , பலர் தத்து எடுப் பதைத் தவிர்க்கும் காரணம்!!

Subscribe to:
Posts (Atom)