Saturday, June 22, 2013

நாய், boy , பாய் ..

நெடுஞ்சாலையில் பல்சரில் சீறிப் பாயும் போது குறுக்கே நாயோ , பாயோ (boy)
வந்து விட்டால் பாய் (mat )தான்!! ஜாக்கிரதை  !!

Sunday, June 2, 2013

சிறுத்தைப் பாய்ச்சல்!

லைசென்ஸ் /இன்ஷுரன்ஸ் இல்லாதவர்களைப் பிடிக்க சிறுத்தையைப் போல சிக்னல் மறைவில் இருந்து போலீஸ்  காரர்கள் பாய்கிறார்கள் !!

குற்றால கொள்ளை!

அருவியின் அருகில் உள்ள கழிப்பிடத்தில்  சிறு நீர் கழிக்க 5 ரூபா ய் !
" நானே (குற்றால ) அருவியில் குளிக்கப் போறேனே..அப்புறம் என்ன?!"

Sunday, May 19, 2013

வந்துட்டார்யா...

வந்துட்டார்யா...வந்துட்டார்யா...சீனப் பிரதமர்....
ஊடுருவிய சீன வீரர்கள் நலம் விசாரிக்கவோ??!!
Li Keqiang

மில்லியன் டாலர் கேள்விகள்...

1) ராம தாசை பலம் வாய்ந்த நாடார் சங்கமோ, தேவர் சங்கமோ ஆதரித்திருந்தால் அவரை ஜெயா கைது செய்து இருப்பாரா?:

2) குமுதம் ஏன் சிவந்தி ஆதித்தனைப் பற்றி கட்டுரை வெளியிடவில்லை?!

Saturday, May 11, 2013

கரை வேட்டியால் சோபை இழந்தவர்கள்

கரை வேட்டியால்  சோபை இழந்தவர்கள் : திண்டுக்கல் லியோனி நாஞ்சில்  சம்பத் ...

மன்மோகனும் துப்பாக்கியும்

வீட்டுப்பாடம் ஆசிரியர் கேட்டாலே துப்பாக்கியைத் தூக்கி விடுகிறான், அமெரிக்க சிறுவன் # வீட்டுக்குள்ளேயே "சீனா" புகுந்து விட்டாலும் துப்பாக்கி தூக்க தயங்கும் மன்மோகன்!!