Saturday, March 22, 2014

(ரஷ்யா )கிரீமியா யுத்தம் மூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமா?


 According to Bible experts, old testament says Russians, Iranians and Syrians (although denoted by different names in the holy book)will amass their troops over the mountain bordering Israel for attacking it, although period is not clear; At that time a natural catastrophe like a severe Earthquake will strike and those troop formations will be destroyed. Also, I remember the words of the famous astrologer Rajagopalan, Chennai , South India(Editor of Kumudam Jothidam, aTamil astrological magazine) many years back that world war III will erupt in 2015 and that the side supported by India will triumph and India's glory will spread far and near! May be, Crimea has the seeds of World War III !

Wednesday, March 12, 2014

NEVER REPLY...NEVER MAKE A PROMISE...NEVER MAKE A DECISION

NEVER REPLY
WHEN YOU ARE ANGRY

NEVER MAKE A PROMISE

WHEN YOU ARE HAPPY

NEVER MAKE A DECISION

WHEN YOU ARE SAD....

Saturday, February 22, 2014

இந்திராவுக்கு பின்புறத்தைக் காட்டிய பெண்கள்

நெருக்கடி நிலை காலத்திற்கு பின்னர் தேர்தலை அறிவித்தார் இந்திரா. ஒரு கூட்டத்தில் முன் வரிசையில் இருந்த பெண்கள் தங்கள் பின் புறத்தைக் காட்டி கேலி செய்தனர். கடுப்பான இந்திரா மேடையில் இருந்து கீழே இறங்கினார். அந்த பெண்களை கையால் முன்னால் திருப்ப முயற்சித்தார். இதனை BBC
நிருபர் மார்க் டல்லி நேரில் பார்த்தார்!!

Wednesday, January 15, 2014

அரவிந்த் கெஜ்ரிவால்...Bio Data...



அரவிந்த் கெஜ்ரிவால்...ஆம் ஆத்மி கட்சி நிறுவனர்....

பிறந்த தினம்: 16.08.1968

படிப்பு:    Mech. Engg /Karagpur  ஐ. ஐ. டி

ஜாதி:     வைசியா / பனியா

ராமன் மாக்சசாய் விருது பெற்றவர்...RTI  சட்டம் வர இவரே காரணம்...

(தென் கோடியில் (தமிழ் நாடு) பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் பொங்கல் வாழ்த்து கூறி ஆம் ஆத்மி கட்சி சார்பில் banner வைக்கப்பட்டு உள்ளது...)

Friday, December 27, 2013

'27' ஆண்டுகள் சிறை வாசம்!பின்அரியாசனம் உன் வசம்!!...நெல்சன் மண்டேலா ...



ஆப்பிரிக்காவின் கலங்கரை விளக்கே !

மண்டேலா, நீ
மண்டியிடாதது என்றும் ,
தென் ஆப்பிரிக்காவின் இன வெறி லா(law )!

'அகிம்சை' வழிகள்
அதிபர் 'போத்தா' வுக்கு,
போதாததால்,
ஆயுதத்துக்கு மாறினாய்!

'27' ஆண்டுகள்,
இருள் சிறை வாசம்!
பின்போ,
ஆட்சிக் கட்டில் உன் வசம்!!

உன்னை மட்டும்
சிறைக்கு வெளியே அனுப்ப
எத்தனித்தது,
சிறு பான்மை  வெள்ளை அரசு!
"தோழர்களையும் என்னுடன்  அனுப்பு"
என்று நிராகரித்தாய்!

மனதில் புயலே அடித்தாலும்,
முகத்தில் புன்னகையை மட்டும் அணிந்தாய் !

உன் நேர்மைக்கு
"கியுபா " காஸ்ட்ரோ
சான்றிதழ்  தருகிறார்!

உந்தன் லட்சிய பயணத்துக்கு
இந்தியாவும் வீசியது சாமரம்!

ஆம்!
காந்தியக்கொள்கைக்கு
முதல் பரிசோதனைக் களமான
உன்  தாயகம் மீது,
தடைகளை விதித்தது,
காந்தியின் இந்தியா தான்!

ஆப்பிரிக்க நாடுகள்
போக வேண்டிய தூரம்,
தூரம் என்றாலும்,
உலகோருக்கு என்றும் நீ ஆதர்ஷ புருஷன் தான்!!



Saturday, December 14, 2013

பேசியும்...பேசாமலும்...

கொங்கு மண்டலத் துக்காரன்  பேசக் காசு கேட்கிறான்... தெற்கத்தியானோ பேசாமல் இருக்க காசு கேட்கிறான்!!