Sunday, October 11, 2015

த்ரிஷா இல்லன்ன நயன்தாரா


இளம் நெஞ்சங்களில் இப்படி நஞ்சைக்கலப்பதற்கு பதில்  g v  பிரசாத்தும் இயக்குனரும் திரையுலகுக்கு முழுக்கு போட்டு விடலாம். சமுதாயம் பிழைக்கும் , மிக அவசியம் அது!!

Saturday, September 26, 2015

நவீன விதி 1

அலுவலகத்தில் நேருக்கு நேராக ஆதிக்கம் செலுத்த முடியாதவர்கள் (வீரம் இல்லாதவர்கள்) நபர் இல்லாத போது இகழ்ந்து தங்கள் அரிப்பைப் போக்கிக் கொள்கிறார்கள்!!
people speaking க்கான பட முடிவு

Tuesday, June 9, 2015

கோபமே படாதவர்கள்...

உலகில் கோபமே படாதவர்கள் மாமாக்கள் மட்டும் தான் என்று குழந்தைகளுக்கு இயல்பாகவே தெரிந்து  விடுகிறது# இரவு 10 மணிக்கு activity செய்யக் கேட்கிறார்கள்
a beautiful small tamil girl க்கான பட முடிவு

எந்த பெண்ணையும் ...

எந்த  பெண்ணையும் சீரியஸாக நினைக்காதவன் ஒரு போதும் சீரியஸ் !ஆவது இல்லை !
a beautiful girl க்கான பட முடிவு

Friday, April 24, 2015

ஆங்கிலேயர் பெயரை மகனுக்கு வைத்த வஉ சிதம்பரனார்

Image result for v o chidambaram pillai with his son
ரத்து  செய்யப்பட்ட தனது வக்கீல் உரிமத்தை புதுப்பிக்க உதவிய ஆங்கிலேய அதிகாரியான "வால்ஸ்" பெயரை தனது கடைசி  மகனுக்கு (வாலேஸ்வரன்) வைத்து தனது நன்றியை காட்டினார், வ.உ . சி.!
(நன்றி: மெய்வருத்த கூலி தரும், புத்தகம் by  ஸ்டாலின் குணசேகரன்)

அப்துல் கலாம் அடகு வைத்த அறிவியல் புத்தகம்!



Image result for abdul kalam with  a book in his hand

 சென்னை MIT இல் அவர்  படிக்கும் பொது ஊருக்குப் போக காசு இல்லாததால் மூர் மார்கெட்டில் முதலாம் ஆண்டு பரிசாக கிடைத்த புத்தகத்தை விற்கச் சென்றார். அந்த வியாபாரி இவர் மீது இரக்கம்  கொண்டு 60 ரூபாய் கொடுத்து அனுப்பினார். திரும்பி வந்து பணத்தைக் கொடுத்து புத்தகத்தை வாங்கிக் கொள்ளச் சொன்னார். அந்த புத்தகம்: "Theory of Elasticity".  அந்த புத்தகம் தான் அவரைப் பெரிய உயரத்திற்கு கொண்டு சென்றது. ஈரோடு புத்தக கண்காட்சியில் கலாம் கூறியது. (நன்றி: "மெய் வருத்தக் கூலி தரும்",புத்தகம்  by ஸ்டாலின் குணசேகரன்)

Friday, February 13, 2015

கோவை குண்டு வெடிப்பு தினம்...

லட்சம் முறை காந்தி (காந்திபுரம்) பெயரை உச்சரிக்கும் (கோவை) ஊரின் சாந்தி (அமைதி) பறிபோன தினம்!!