எதிர் கட்சியாக இருக்கும்போது வழக்கமாக செய்யும் செப்பிடு வித்தைகளை ஆரம்பித்து விட்டார் மு.க. ! ஈழப்போரின் உச்சத்தில் இவர் நினைத்து இருந்தால் , மன்மோகனுக்கு அழுத்தம் கொடுத்து ஆயிரக்கணக்கான தமிழர்களைக் காப்பாற்றி இருக்கலாம். பிரபாகரன் இறந்து விட்டார் என்று செய்தி பரவி தமிழகமே பரபரத்துக் கொண்டிருக்கும் பொது இவர், அமைச்சர் பதவிகளுக்காக டெல்லிக்குப் பறந்து (வீ ல் சேரில்!) போனதை மறக்க முடியுமா?!
Sunday, April 29, 2012
Thursday, April 5, 2012
திக்...திக்.. திடீர் பிரேக்...
அதிவேக
இரவுப் பயணங்களில்,
ஆம்னி பஸ்ஸின்
திடீர் பிரேக்,
சமீபத்திய
விபத்துச் செய்திகளை,
ஞாபக செல்களில்,
உயிரூட்டி விடுகிறது!
Subscribe to:
Posts (Atom)