Sunday, August 19, 2012

சிவகாசி : வீடுகள் இடிப்பு -ஒருவர் தீக்குளிப்பு..! அநீதியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சரமாரியாக தாக்கிய காவல்துறை....!!

ஒரு குடி மகனை   போ லீஸ் நடத்தும் முறை அதிர்ச்சி தருகிறது.  இது
 போலத் துகிலுரிய யார்   அனுமதி கொடுத்தார்கள் ?! இத்தனை பத்திரிகை டிவி
நிருபர்கள் முன்னிலையில் நடப்பது  வேதனை.பிருஷ்டம் தெரிய துணியை உருவிய பின் எவ்வளவு அடி விழுந்ததோ?!


My letter in "The Hindu" (31.07.2012, Tuesday)


TWO INTERVENTIONS

The article “A tale of two interventions” (July 28) was very interesting. I was surprised to learn that Rajiv Gandhi signed the Indo-Sri Lankan Accord against the advice of P.V. Narasimha Rao. I remember Voice of America describing the Indian intervention in Sri Lanka as a “political gamble.” Lack of Plan B (after the Indian troops were ordered out of Sri Lanka) points to Rajiv Gandhi’s ineffective leadership. The war to liberate Bangladesh in 1971 was indeed a picture in contrast. Kissinger termed the Indo-Soviet Friendship treaty signed in August 1971 a ‘bombshell’ which effectively prevented American and Chinese interference.
Veerathamilmakan,
Krishnapuram,

Return to frontpage

Saturday, August 4, 2012

'திட்டம்' என்றாலே "கமிஷன்"

'திட்டம்' என்றாலே "கமிஷன்"என்று இந்த  அரசியல்வாதிகள் அர்த்தம் பண்ணிக் கொள்கிறார்கள் # திட்டக் கமிஷன் பெயரை மாத்துங்கப்பா