தமிழ் தொன்மையான மொழி. தமிழர்களான நமக்கு தொனமையான கலாச்சாரம் உண்டு. வீரமும் மானமும் நம் இனத்தின் உயிர் நாடி. பொருளாதார திறந்த மயம் என்ற பெயரில் நடைபெறும் நவீன மேற்கத்திய, கலாசார தாக்குதலில் இருந்து நம் இளைஞர்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டிய உன்னதமான, அடிப்படை கடமை நமக்கு உண்டு.
Monday, September 17, 2012
51% = 100%
51% : சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி! 100% தோல்வி : வரும் தேர்தலில் காங். கட்சிக்கு மக்கள் கொடுக்கப் போகும் வெகுமதி!!
No comments:
Post a Comment