ஜெயலலிதாவின் ஈழ தீர்மானம் குறித்து தினமணி, இந்து & New Indian Express நாளிதழ்கள் தலையங்கம் எழுதாதது, அதனை விடவும் ஏராளமான விஷயங்களை வெளிப் படுத்துகிறது. Silence Speaks Louder than volume of words!!
Saturday, April 27, 2013
திரும்பவும் ...சீ...சீனா!!
10, ...100,...500 கி. மீ. என்று சீனர்கள் என்று ஆரம்பித்து கடைசியில் அருணாச்சலப் பிரதேசத்தை பிடிக்க போகிறார்கள்: கடுமையாக அடித்து துரத்த வேண்டும்!! ஒரு விதத்தில் காங். கட்சிக்கு வாய்ப்பு: சீனாவுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை என்பது அடுத்த தேர்தலில் உதவும். அக் சாய் சின் பகுதியைப் பற்றி அரசு மௌனிஆக இருந்தால் சீனாவுக்கு ஏறத்தான் செய்யும்.
Sunday, April 7, 2013
ஆத்தா ரயில் போயிருச்சு!!
தி. மு. க. (மத்திய ஆட்சியில் இருந்து வெளியேறியது) வும் அ .தி. மு. க. (ஈழம் வாக்கெடுப்பு தீர்மானம்) வும் ரயில் கிளம்பிப்போய் வருடங்கள் ஆனா பின் ரயிலடிக்கு வந்து சேர்ந்துள்ளன!!
Subscribe to:
Posts (Atom)