Saturday, April 27, 2013

திரும்பவும் ...சீ...சீனா!!

10, ...100,...500 கி. மீ. என்று சீனர்கள் என்று ஆரம்பித்து கடைசியில் அருணாச்சலப் பிரதேசத்தை பிடிக்க போகிறார்கள்: கடுமையாக அடித்து துரத்த வேண்டும்!! ஒரு விதத்தில் காங். கட்சிக்கு வாய்ப்பு: சீனாவுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை என்பது அடுத்த தேர்தலில் உதவும். அக் சாய் சின் பகுதியைப் பற்றி அரசு மௌனிஆக இருந்தால் சீனாவுக்கு ஏறத்தான் செய்யும்.

No comments:

Post a Comment