நாடாண்ட நாடார்கள் முதன்மையராக இருக்க கல்கி வகையறாக்கள் தாங்கி கொள்ளுமா என்ன?!
(கடந்த வாரக் கல்கி 05.06.2016 இதழ் 49ஆம் பக்கம். பார்க்க). கல்கி கண்ணில் காணக் கிடைக்காதவர்கள் கீழ்காணும் இணைய தள முகவரியில் அதன் மூலக் கட்டுரையைக் காணலாம்,
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் நாடார்கள் முன்னணியில் இருப்பதை கல்கியால் சகித்துக்கொள்ள முடியவில்லை!
யுவகிருஷ்ணா என்பவன் தனது வலைதளத்தில் (www.luckylookonline.com ) "சரவணா ஸ்டோர்ஸ்" என்ற தலைப்பில் எழுதியதை ஜீன்களில் பதிந்த கனவு, என்ற வேறு தலைப்பில் கல்கி வெளியிட்டிருக்கிறது.
சமீபத்திய சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தைக் கிண்டல் செய்வது போல நாடார்கள் மீது எதிர்மறைத் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது கல்கி. அந்த விளம்பரத்தில் அதன் உரிமையாளர் , இளைஞர் S S சரவணன், நடிகைகள் தம்மன்னா, ஹன்சிகா உடன் நடிப்பது போல் வரும்.
100 ஆவது ஆண்டை நெருங்குகிறது TMB (ஆரம்பத்தில் நாடார் வங்கி), HCL அதிபர் ஷிவ் நாடார் போன்ற நாடார் சாதனையாளர்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்! , வசந்த், சத்யம், தந்தி போன்ற தொலைகாட்சிகளை நடத்துபவர்கள் நாடார்கள், மதுரை நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வணிகத்தில் கொடி கட்டிப் பறப்பவர்கள் இந்த சமூகத்தினரே!
(ஆச்சி பொருட்கள், அருண் ஐஸ் , இதயம் நல்லெண்ணெய், GOLDWINNER SUNFLOWER ஆயில், VVD (தனுஷ்கோடி நாடார் &கோ.) தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களும் அவர்களே ). இதில் ஒருவர் கூட விளம்பரம் தராவிட்டால் பைத்தியம் பிடிக்கத் தானே செய்யும்!)
கல்கி வகையறாக்களிடம் தெற்க்கத்திக்காரர்கள் (வியாபாரிகள்)விளம்பரங்கள் கொடுப்பதில்லை! CBSE பாடத்தில் நாடார் குறித்து தவறாக சித்தரிக்கப் பட்டதற்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா இந்த சமூகத்தினர் அன்றைய சேர, சோழ, பாண்டிய மன்னர்களின வழிதோன்றல்கள் என்று குறிப்பிட்டார். தூத்துக்குடி பக்கத்தில் இச்சமுகத்தின் ஒரு பிரிவு நிலமைக் காரர்கள் என்று அழைக்கப் படுவார்கள். மன்னர்களின் கீழ் வரி வசூல் அதிகாரிகள் அவர்கள்!
சிவந்தி ஆதித்தன் உயிரோடு இருந்தால் கல்கி இதழுக்கு இந்த தைரியம் வந்து இருக்காது !!
எவனோ ஒரு அனாமத்து எழுதியதை போட்டு அரிப்பை தீர்த்துக் கொள்கிறது.
(முற்பட்ட வகுப்பாக இருந்த கிறிஸ்தவ நாடார் வகுப்பை MGR பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்தார் ; நாடார் வகுப்பில் ஒரு பிரிவான சாணார், MBC பிரிவில் வருவார்கள்)

No comments:
Post a Comment