வீட்டுப்பாடம் ஆசிரியர் கேட்டாலே துப்பாக்கியைத் தூக்கி விடுகிறான், அமெரிக்க சிறுவன் # வீட்டுக்குள்ளேயே "சீனா" புகுந்து விட்டாலும் துப்பாக்கி தூக்க தயங்கும் மன்மோகன்!!

Saturday, May 11, 2013
Saturday, May 4, 2013
அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
அக்னி நட்சத்திரம் ஆரம்பம்# ஏற்கனவே வந்து விட்டது: சுய நல அரசியல் தலைவர்கள் உள்ளத்திலும், ஆட்சியாளர்களின் வன்ம த்திலும்!!

Saturday, April 27, 2013
ஜெயலலிதாவின் ஈழ தீர்மானம் குறித்து தினமணி, இந்து நாளிதழ் ...
ஜெயலலிதாவின் ஈழ தீர்மானம் குறித்து தினமணி, இந்து & New Indian Express நாளிதழ்கள் தலையங்கம் எழுதாதது, அதனை விடவும் ஏராளமான விஷயங்களை வெளிப் படுத்துகிறது. Silence Speaks Louder than volume of words!!
திரும்பவும் ...சீ...சீனா!!
10, ...100,...500 கி. மீ. என்று சீனர்கள் என்று ஆரம்பித்து கடைசியில் அருணாச்சலப் பிரதேசத்தை பிடிக்க போகிறார்கள்: கடுமையாக அடித்து துரத்த வேண்டும்!! ஒரு விதத்தில் காங். கட்சிக்கு வாய்ப்பு: சீனாவுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை என்பது அடுத்த தேர்தலில் உதவும். அக் சாய் சின் பகுதியைப் பற்றி அரசு மௌனிஆக இருந்தால் சீனாவுக்கு ஏறத்தான் செய்யும்.

Sunday, April 7, 2013
ஆத்தா ரயில் போயிருச்சு!!
தி. மு. க. (மத்திய ஆட்சியில் இருந்து வெளியேறியது) வும் அ .தி. மு. க. (ஈழம் வாக்கெடுப்பு தீர்மானம்) வும் ரயில் கிளம்பிப்போய் வருடங்கள் ஆனா பின் ரயிலடிக்கு வந்து சேர்ந்துள்ளன!!

Saturday, February 16, 2013
விவே கானந்தர் ஒரு ஷத்திரியர்
விவே கானந்தர் ஒரு ஷத்திரியர். "பசியாக இருப்பவனுக்கு உணவு தான் தீர்வு . மதம் அல்ல" . பிராமண மடமான ராம ருஷ்ண மடத்தில் அன்று காளியை வணங்கினார்கள் !

மாநகர காவல் துறை வரவேற்கிறது
மாநகர காவல் துறை உங்களை அன்புடன் வரவேற்கிறது = அடுத்த வளைவில் ஹெல்மெட் இல்லா தலைக்காக, பேப்பர் ஒட்டப்பட்ட கார் கண்ணாடிக்காக பதுங்கி இருக்கிறது !!
Subscribe to:
Posts (Atom)