Saturday, October 25, 2014

பொறாமை...

பிறர் மேல் எரிச்சல் (பொறாமை) ஆகாதே . நீ தான் எரிந்து போவாய்!(லாரி யின் பின் பக்கம் காணப்பட்ட வாசகம்)

Friday, September 5, 2014

தந்தி (Telegram )

தந்தி (Telegram ) வரும் போது அழுத அதே தமிழன், போகும் போதும் (Stoppage of Services )  அழுகிறான் ...

Friday, July 25, 2014

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க போர்க்கப்பல்கள்!US 7TH FLEET AGAINST INDIA -CRUISED INTO BAY OF BENGAL /



 DURING THE 1971 INDO PAK WAR ON BANGLADESH, NIXON ORDERED  THE 7TH FLEET TO MOVE INTO THE BAY OF BENGAL TO PRESSURISE INDIA AND INDIRECTLY THE FORMER SOVIET UNION. SOVIET UNION PROMPTLY DISPATCHED ITS OWN BATTLE GROUP INTO THE SAME SEA.


1971 இல் பங்களாதேஷ் போர்  கட்டத்தில் அமெரிக்கா 7ஆவது கபபற்படைப் பிரிவை வங்காள விரிகுடாவுக்குள் செல்ல , அதிபர் நிக்ஸன் உத்தரவிட்டார். ஆனால் அதற்கு முன்பே சோவியத் கப்பற்படைப்பிரிவு ஒன்று வங்காள விரிகுடாவுக்கள் வந்து சேர்ந்து இருந்தது.

DID INDIRA SUPPORT FREE TAMIL EELAM?! இந்திரா தனி ஈழத்தை ஆதரித்தாரா ?

NO. SHE NEVER FORGOT THE SEPERATIST TENDENCIES OF THE TAMILNADU STATE IN THE YESTER YEARS.
இல்லை!  பல வருடங்களுக்கு முன்னர் தமிழ் நாட்டில் எழுந்த தனி நாடு கோரிக்கையை அவர் மறந்து விடவில்லை!!


Friday, July 11, 2014

இந்திரா தனி ஈழத்தை ஆதரித்தாரா ?

இந்திரா தனி ஈழத்தை ஆதரித்தாரா ?
இல்லை.
பல வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் எழுந்த  தனி நாடு கோரிக்கையை அவர் மறக்கவில்லை.

Friday, June 6, 2014

பிரதமர் மோடி செய்ய வேண்டியது...

மோடி தலைமையில் இந்திய நாடு மா வல்லரசு ஆகும் என்றே தெரிகிறது! அதே போல கீழ் மட்டம் வரையிலும் மததிய அரசு நுட்பமான கவனம் செலுத்த வேண்டும். பட்டணங்களில் தெருக்களில் கால் வைக்க முடிய வில்லை, (திருப்பூர், சென்னை போன்ற) எங்கு நோக்கினும் எச்சில் குப்பை, நீக்கமற! பஸ் நிலைய கக்கூசுகளோ நினைக்கவே குமட்டுகிறது. நீண்ட தூர பிரயானங்களில் சாலையோர உணவகங்களோ அசுத்தத்தின் உச்சம்! வெளி நாட்டவர் இதனைப் பார்த்தல் என்ன நினைப்பார்கள்?! விளையாட்டு துறையிலும் புதிய மதிய அரசு தீவிர கவனம் செலுத்தி பாரதம் முதலிடம் பிடிக்க ஆவன செய்ய வேண்டும். எல்லா துறைகளிலும் வளர்ச்சி காண்பது அவசிய தேவை!! பொன். ராதா கிருஷ்ணன் போன்றோர் இது போன்ற விஷயங்களில் அரசுக்கு எடுத்து சொல்ல வேண்டும். மதிய அரசும் மாநில (தேவை யானால்) அரசுகளை கண்டிப்புடன் அறிவுறுத்த வேண்டும்!! மோடி அரசுக்கு வாழ்த்துக்கள்!! பொதுவாக மக்களுக்கு மோடி மீது பெரும் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இருக்கிறது!!

Monday, June 2, 2014

NEW MODI GOVT. MUST DO....


If we come out, especially ,if its a town, often we find spittings everywhere.

Super Power Dream just explodes if one visits public toilets, in busstands. even in big cities like Coimbatore. Wont foreigners laugh if they happen to enter inside?!

I happened to go to Chalakudi Busstand in Kerala and it was so nice. Other states should follow this Kerala example. JJ, CM of TN  should get a cue from this and implement it in TN with full force.

When we are on long journeys, and when we alight from buses to have refreshment in the road side canteen, oh no, one is struck by the bad smell and unhygienic conditions there.
We will be a true super power, when all these things are undone.

These are small things, but very basic and can enhance the confidence of us Indians.