Sunday, May 27, 2012

பெட்ரோல் விலை உயர்வு ரத்து!

கறுப்பர் இனத்தலைவர் 
மார்டின் லூதர் கிங் 
(அவரது வழி  காட்டி காந்தி)
காட்டிய வழி யில் நாட்டின் 
அனைத்து 
மோட்டார் டூ வீலர்களையும் 
சில நாட்கள் 
வீட்டிலேயே வைப்போம்,
வெளியே எடுக்க வேண்டாம்!
வேலைக்கு,
கல்லூரிக்கு 
நடந்தோ, சைக்கிளிலோ , பஸ்சிலோ 
கஷ்டத்தைப் பார்க்காமல் 
பயணிப்போம். 
ஒரு வாரத்திற்குள் 
அரசு மக்களிடம் 
மண்டியிடும்!

1 comment:

  1. நல்ல யோசனை. நான் பணிக்கு தினமும் சைக்கிளில்தான் செல்கிறேன். பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete