தமிழ் தொன்மையான மொழி. தமிழர்களான நமக்கு தொனமையான கலாச்சாரம் உண்டு. வீரமும் மானமும் நம் இனத்தின் உயிர் நாடி. பொருளாதார திறந்த மயம் என்ற பெயரில் நடைபெறும் நவீன மேற்கத்திய, கலாசார தாக்குதலில் இருந்து நம் இளைஞர்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டிய உன்னதமான, அடிப்படை கடமை நமக்கு உண்டு.
Monday, August 5, 2013
வெள்ளை வெளேர் சட்டை போடுபவர்கள்...
வெள்ளை வெளேர் சட்டை , வேட்டி போடுபவர்கள்: அரசியல் வாதிகள்
#? அது ஒண்ணாவது வெள்ளையாக இருக்கட்டுமே...
No comments:
Post a Comment