Saturday, August 31, 2013

தலைவா...

தலைவா...விஜய் டான்சுக்காக நிச்சயம் பார்க்க வேண்டும்!சத்யராஜ் புடை சூழ கொடியுடன் படகில் வரும் மிடுக்கும், சற்று நேரத்தில் அண்ணா அண்ணா என்று ஏராளமானோர் கூடுவதும் மெய் சிலிர்க்க வைக்கின்றன

No comments:

Post a Comment